டெல்லியில் ஜனாதிபதி
பிரணாப் முகர்ஜியிடம் தேசிய நல்லாசிரிய விருது பெற்ற கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் வி.பழநியப்பனுக்கு கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க அலுவல்
விழாவில் லயன்ஸ் ஆளுனர் பிம்.எம்.ஜே.எப். அரிமா எஸ்.வேதநாயகம், கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ்
சங்கம் சார்பில் பாராட்டி பரிசுகள் வழங்கிய போது எடுத்த படம். அருகில் மாவட்ட அமைச்சரவை
ஆலோசகர் மேலை.பழநியப்பன், கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க தலைவர் இன்ஜினியர் ஆர்.தினகரன்,
செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகேயன், பொருளாளர் குமாரராஜா, மண்டல தலைவர் சூர்யா.வே.கதிரவன்
உள்ளிட்டோர் உள்ளனர்

No comments:
Post a Comment